BELIEVE AND HOPE

Loving God Growing Together

தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணித்தளம்
Tamilische Seelsorge und Gemeinde
St. Konrad und Elisabeth
Freiburg im Breisgau, Germany

Button
பிறைபேர்க் ஜேர்மன் பணியகம் 
புனித கொன்ராட்,எலிசபெத்
பிறைபேர்க் பணியகம்

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம்

ABOUT OUR CHURCH

BELIEVE AND HOPE​​

கருங்க்காட்டு தமிழ் கத்தோலிக்க பணித்தளம்

"I am the Way, the Truth, and the Life. No one comes to the Father except through me."

அப்புக்குரியவர்களே,

கிறிஸ்து பிறப்பு திருப்பலியும், ஆண்டு நிறைவும் 25.12.2018 பிற்பகல் 15.30 மணிக்கு சிறப்புற எமது தாய் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனர் அருட்பணி நிரூபன் தார்சியஸ் அவர்ககளுடன், அருட்பணி.அருள் ஆரோக்கியசாமி அவர்களும் இணைத்து நிறைவேற்றிவைத்தனர்.

மேலும் எமது பங்கிற்கு வருகை தந்த முதற் இயக்குனர் எனும் சிறப்பையும் அருட்பணி நிரூபன் தார்சியஸ் அவர்கள் எமக்குத்தந்து அவரும் அச்சிறப்பை பெற்றுக்கொண்டார்.

ஜேர்மன் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் 40வது பணித்தளமாக எமது பணித்தளம் தனது பயணத்தை மேற்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

இன, மத, மொழி பேதமின்றி எமது பணிசிறக்க பங்களிப்புகள் செய்த அனைத்து உள்ளங்களையும் ஆண்டவர் ஆசீர்வதிக்க கடவர்.
திருப்பலியின் பின்னர் இடம்பெற்ற ஒன்றுகூடலில், எமது கடமைகள்பற்றி பல விளக்கங்கள் அங்கே எடுத்துரைத்து, பின்வரும் பணியாளர்களை நியமித்து, பணித்தள வளர்ச்சிக்கும் எமது இயக்குனர் வழிவகை செய்தார்.

உதவித்தொடர்பாளர் மற்றும் பீடப்பணி
திருப்பலி பாடல் மற்றும் வழிபாடு
ஊடகம்
அன்பியம்
யாத்திரை
VIDEO GALLERY
  1. This element represents the description field.
  2. This element represents the description field.
  3. This element represents the description field.
  4. This element represents the description field.
  5. This element represents the description field.
  6. This element represents the description field.